சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

2.8.10

குழந்தையின் சிரிப்பு


உங்கள் குழந்தையின் சிரிப்பை தூக்கத்தில் பார்த்துள்ளீர்களா?

உலகின் மிக மகிழ்ச்சியான,உண்மையான சிரிப்பென்றால் அதுதான்!!

வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையாவது
ஒன்றை தேடி ஒடிக்கொண்டே இருக்கிறோம்.

அதில் இது போன்ற தெய்வீக தருணங்களை இழந்துவிடக்கூடாது.

எந்த ஒரு தியானமும் உங்களுக்கு
இந்த அமைதியை தரப்போவதில்லை.

தூங்கும்போது குழந்தை சிரித்தால் கடவுள்
அதனுடன் விளையாடிக்கொண்டு இருப்பாராம்!!!

நாம் தூங்கும் போது இறந்தகாலத்தின் இழப்புகளையும்,
எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளுமே
 நம் கனவை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை கொண்டாடுங்கள்!!!

இந்த அனுபவம் உங்களுக்கு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post Comment

3 comments:

 1. Fantastic! I also Enjoy he Smile for the last 3 Months.
  God is great! He is on Child's smile!

  ReplyDelete
 2. நன்றி கோகுலகிருஷ்ணா!பெருமிதத்தோடு அனுபவியுங்கள்!!

  ReplyDelete
 3. நானும் அந்த தருணத்தை அனுபவித்து இருக்கிறேன்

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!