சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

11.8.10

எந்திர்றா...(எந்திரன் இல்லை)

எப்படி தந்திரமா உள்ள வரவச்சேன் பாத்தீங்கள்ள...இதெல்லாம் எலிக்கு வக்கிற வடை...
எந்திரனும் இல்ல..சந்திரனும் இல்ல...வந்ததும் வந்தீங்க.. பாத்துட்டு போங்க....


பதிவுக்காக ரொம்ப யோசிச்சி..!!?? (இப்பவே சிரிக்காதீங்க) மண்டை காஞ்சு போச்சுங்க!!!
அதுவும் நீங்க போடற ஓட்டெல்லாம் எண்ணி முடிக்கறதுக்குள்ள..!!?? ஸ்ஸ்ஸ்...அப்பா....
அதனால இந்ததடவை போட்டோவ வச்சு ஓட்டிட்டேன்...பாத்து ரசிங்க...
   (இதுக்கு பேர் குப்புறாசனம் (!!??)நித்திகிட்ட எல்லாம் போகாதீங்க..நானே சொல்லிதர்றேன்..      யாராவது தனியா ட்ரை பண்ணி கழுத்து சுளுக்கிச்சின்னா நான் பொறுப்பில்ல...)


  (இந்த Mouse இல்லாம operate பண்றது ரொம்ப கஷ்டம்ப்பா!! இன்னைக்காச்சும் யாராவது
பின்னூட்டம் போட்ருக்காங்களா?)

                               
   (கால பரப்பிகிட்டு தூங்கறதில என்னா காத்தோட்டம்....என்னா சுகம்.....
   கைப்புள்ள....தூங்குகுகுகுககு....)


(மச்சான்.. எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும்...)
  (தம்பி..வட இன்னும் வரல...)
 (ரொம்ப சிவப்பா இருக்கறன் இல்ல..அதனால டாக்டர் காலையிலஆனா,
  sunboth எடுக்க சொல்லியிருக்காரு....)


                     
 (அப்பவே சொன்னேன்...அவங்கிட்ட வச்சுக்காதன்னு....பாரு! 
 காத கடிச்சி வச்சிட்டான்)
                                        (போதும்..நிறுத்திக்குவோம்...நன்றி..வணக்கம்...)  


நீங்களும் வெட்டியா (என்னமாதிரியே) இருந்தீங்கன்னா...இந்த படத்துக்கெல்லாம் comment
போடுங்க...இல்லைன்னா வந்ததுக்கு ஓட்டாவது போடுங்க...)                      

Post Comment

11 comments:

 1. நீங்க முதல்ல இன்ட்லில submit பண்ணுங்க. அப்புறம் தான் ஒட்டு போட முடியும்.

  ReplyDelete
 2. @கலாநேசன்
  நான் எங்க இந்த இட்லில..ச்சீ இன்ட்லில பெரிய ஆளா ஆயிடுவேன்னுட்டு யாரோ சதி பண்றாங்கண்ணா!எதுவுமே submit ஆக மாட்டேங்குது!!!

  ReplyDelete
 3. // நான் எங்க இந்த இட்லில..
  ச்சீ இன்ட்லில பெரிய ஆளா
  ஆயிடுவேன்னுட்டு யாரோ
  சதி பண்றாங்கண்ணா! //

  ம்ம்.. நம்ம Plan கரெக்டாதான்
  வேலை செய்யுது போல..

  ஹா., ஹா., ஹா. ( வில்லன் சிரிப்பு )

  ReplyDelete
 4. வாசிக்க முன்னாடியே தலைவர் படப் பெற பார்த்து vote போட்டுட்டேனே..

  ReplyDelete
 5. @வெங்கட்

  யூ டூ புரூட்டஸ்!!!(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

  ReplyDelete
 6. @முகமது பயீக்

  அடிக்கடி கரெக்டா இதே மாதிரி வந்து ஓட்டு போட்டுட்டு போங்க...

  ReplyDelete
 7. என்னா வில்லத்தனம்...இருந்தாலும்..தலைப்பை யோசிச்சதுக்காக..ஒரு ஓட்டைக் குத்திட்டுப் போறேன்...

  ReplyDelete
 8. @ ரமேஷ்

  பாத்து நல்ல ஓட்டா போட்டுட்டு போங்க! கோவத்துல கள்ளஓட்டு போட்றாதீங்க!!

  ReplyDelete
 9. பாவத்துக்கு பரிகாரமா இந்த பக்கமும் கொஞ்சம் வந்துட்டு ஓட்ட குத்திட்டு போங்க...

  ReplyDelete
 10. சாவடிக்கிறானுங்களே என்னைய.....

  மேல தொடைடா...

  கீழ தொடைடா....

  அடச்சீ.... தரையைத் தொடைடா...

  சாவடிக்கிறானுங்களே என்னைய.....

  கலக்குறடா தேவா... (அப்டியே உருப்படியா எழுதறதுலயும் கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணுடா)

  ReplyDelete
 11. @ yeskha

  அதுக்கெல்லாம் உன்ன மாதிரி பிறவியிலயே அறிவாளியா இருக்கணும்டா...

  யாரு உனக்கு தொடச்சி விட்டுட்டிருந்தது!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!