சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

6.8.10

சிங்கம்ம்ம்ல்ல!!!


சத்தியமா சிங்கம் பட விமர்சனம் இல்லை!!!

காட்டுக்கு ராஜாவா சிங்கமே ரொம்பநாளா இருக்கே?

அப்டின்னு என்னிக்காவது யோசிச்சிருக்கிங்களா?

ஏன் இந்த புலி,சிறுத்தை,யானை இதுமாதிரி யாராவது இருக்க கூடாதா?

அது ஏன்னு இப்ப தெரிஞ்சிக்கோங்க!!!
தலைவரா இருக்கறதுக்காக எவ்வளவு மெனக்கெடறாங்க பாருங்க!!!

இவங்க ஒன்னும் ஒருசில இந்தியஅரசியல்வாதிகள்
மாதிரி எந்த தகுதியும் இல்லாம தலைவன் ஆகல!!

முயற்சி செய்றாங்க!!!   பயிற்சி செய்றாங்க!!!  தெரிஞ்சிக்கோங்க!!!


கொஞ்சம் இந்த ஓட்டும்,பின்னூட்டமும் போட்டிங்கன்னா இதுமாதுரி
எழுதறதுக்கு!!??  கொஞ்சம் ஊக்கமா இருக்கும்! (ஹி..ஹி...ஹி....)
எல்லாம் ஒரு விளம்பரம்!!!

Post Comment

13 comments:

 1. ரை.ட்.டு... சிங்கத்துக்கா? அரசியல்வாதிகளுக்கா? ஜெய் சார்

  ReplyDelete
 2. உங்களோட ஹூமர் சென்சுக்கு :)

  ReplyDelete
 3. தேவா இது ஆரம்பம் என்பதால் எந்த பிரச்சனையும் அல்ல.. நன்றாக இருக்கின்றது என்று சொல்லிவிட்டு போக என்னால் முடியாது...இப்போது எழுதும் செய்திகளையே இன்னும் சுவாரஸ்யபடுத்தி எழுதுங்கள்...

  மென் மேலும் வளர
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி ஜாக்கி சார்!!

  ReplyDelete
 5. இந்த ரெண்டு சிங்கத்துல
  யாருப்பா தலைவரு...??

  Exercise பண்றவரா..?.,
  சொல்லிகுடுக்கறவரா..?

  ஒருவேளை
  முதல்வர்.,
  துணை முதல்வர் மாதிரி
  இதுலயும் எதாவது Politics இருக்கா..??

  ReplyDelete
 6. சொல்லிக்குடுக்கறவரு coach!
  training எடுக்கறவரு வருங்கால தலைவர்!!ஹி..ஹி..(எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

  ReplyDelete
 7. அப்பா!!சிரிப்பு போலீஸ் ரெய்டில ஒன்னும் பிரச்சின இல்ல!!

  ReplyDelete
 8. அட, புதிய பிரபல பதிவர் தேவா வாழ்க, நான் உங்க follower ஆயிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள், நான் படிக்கிறேன், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வேற எங்கேயோ போகவேண்டியவர் வழி தவறி நம்ம பிளாகுக்கு வந்துட்டாரு போல இருக்கு!வந்தவரு நம்மள follow வேற பண்ண ஆரம்பிச்சிட்டாரு!!(விடக்கூடாது அப்டியே அமுக்கிரவேண்டியதுதான்)
  ஹி..ஹி..ஹி..பின்ன என்ன சார்?வந்தவரு நம்மள போய் பிரபலபதிவர் அப்டின்னு கிண்டல் பண்ணிட்ருக்காரு!!

  ReplyDelete
 10. சாரி தலைவரே இனிமேல் உங்கள் ப்லோகுக்கு வர மாட்டேன் வழி தவறி வந்திட்டேன் ஓகே?

  ReplyDelete
 11. டே தேவா!!வாய வச்சிட்டு கம்முன்னு இருக்காம உளறி வச்சிட்டு இப்ப பாரு அவரு கோச்சிகிட்டு போயிட்டாரு!உனக்கு நாக்கில சனிடா!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!