சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

4.8.10

பொறுமை வேணுங்க!!!

"பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்"

"ஆனால்,அவசரத்தால்,நீ ஒருமுறை கூட ஜெயித்திருக்க முடியாது"

அதனால,எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்.இல்லைன்னா?

நம்ம தலையில நாமளே மண் அள்ளி போட்டுக்குவோம்....அப்புறம் feel பண்ணக்கூடாது.

Post Comment

3 comments:

 1. ஹி., ஹி., ஹி..!!

  இனிமே

  " பொக்லைன் தன் மேல
  தானே மண் அள்ளி
  போட்டுகிட்ட மாதிரின்னு "

  உதாரணம் சொல்லலாம் போல..

  ReplyDelete
 2. உருப்படியா ஏதும் தோணலனா இப்படிதான் போட்டோவ வச்சு ஒப்பேத்தணும்!!ஹி..ஹி..ஹி...

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!