சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

4.8.10

வாக்கிங்தான் பெஸ்ட்!!!

அன்லிமிடெட் மீல்ஸ லிமிட்டே இல்லாம சாப்ட்டு சாப்ட்டு 
 உடம்பு அகலவாக்கில போயிட்டே இருக்கு?!

அப்புறம் இவரமாதிரி ஆயிட்டா எந்திரிக்கவே முடியாது?!!இதுல எங்க போய் blog எல்லாம் எழுதறது??!!

so, நாமளும் உடற்பயிற்சி எல்லாம் பண்ணி இவரமாதிரி ஆகலாம்னு பாத்தா அதுக்கு நம்ம ஊர்ல இருக்கற 
உயரமான பில்டிங்ல இருந்து எசகுபிசகா குதிச்சாதான் 
உடனே இந்தமாதிரி ஆகமுடியும்???!!!

வேற வேல எதுவும் செய்யாம ஜிம்லயே வேலைக்கு 
சேந்தாதான் இதுமாதிரி எல்லாம் ஆக முடியும்!!??

சரி போய்த்தான் பார்ப்போம் அப்டின்னு போனா அங்க இருக்கற பயலுவ
நம்மள புழு பூச்சிய பாக்கற மாதிரியே பாக்கறானுவ!!! இங்க பாருங்க...இந்த மாதிரி ஜிம்ல இருக்கற பொருள யூஸ் பண்ண சொன்னா.... 
இவங்க நம்மளயே பொருளா யூஸ் பண்றாங்க....
என்ன கொடுமைங்க இது!!!

நாம எல்லாம் எப்ப அயன் சூர்யா மாதிரி ஆவறது??
அதெல்லாம் ஒரு கனவாவே போயிடும் போல இருக்கே!!!

Post Comment

9 comments:

 1. படத்துடன் வாக்கிங் தான் பெஸ்ட் என அழ்காக சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பின்ன என்னங்க!!நம்மளும் எவ்வளவு நாள் கனவுலயே வாக்கிங் போறது!!!

  ReplyDelete
 3. அடிக்கடி வாங்க சரவணன் சார்!!

  ReplyDelete
 4. நல்ல புகைப்படப் பதிவு

  ReplyDelete
 5. @ கலாநேசன்,பட்டாட்டி கவிதையும்,நக்கலும் வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி...

  ReplyDelete
 6. எனக்கு தெரியாம என் போட்டோவை
  இங்கே போட்டதே தப்பு..

  // இவரமாதிரி ஆகலாம்னு பாத்தா
  அதுக்கு நம்ம ஊர்ல இருக்கற உயரமான
  பில்டிங்ல இருந்து எசகுபிசகா குதிச்சாதான்
  உடனே இந்தமாதிரி ஆகமுடியும்???!!! //

  என் போட்டோவுக்கு மேல
  சொன்ன Comment-ஐ போட்டது
  தப்போ தப்பு...

  சரி., சரி.,
  100 தோப்புகரணம் போடுங்க...
  மன்னிச்சி விட்டுடறேன்..

  ReplyDelete
 7. இதுக்கு ஜிம்முக்கே போயிடலாம்!!!

  ReplyDelete
 8. அன்பின் தேவா - வாக்கிங்க் தான் பெஸ்ட் - நான் போறேனே டெய்லி - ஹா ஹா - நட்புடன் சீனா

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!