சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

2.8.10

தேச ஒற்றுமைவீரப்பன் செத்துபோனாலும் போனாரு..இந்த கர்நாடகாகாரய்ங்க தண்ணிவிடமாட்றாய்ங்க...நம்ம மேட்டூர் அணைதான் இது..இன்னுங் கொஞ்சநாள்ல விளையாட்டுமைதானம் ஆயிடும் போலயே!!!அப்புறம் தேசஒத்துமை அதுஇதுன்னு யாராவது சொன்னிங்க!!கண்டபடி கோபம் வந்துரும் சொல்லிபுட்டேன் ஆமா!!

Post Comment

0 comments:

Post a Comment

No Bad Words... தேவா பாவம்!!!