சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

8.8.10

வாங்க குளிக்கலாம்!!!

குளிக்கறது ஒரு கலைங்க!!

நம்ம ஊரு ஏரி,குளம் எல்லாம் எப்பவோ ப்ளாட் ஆயிடுச்சி!

போதாதுக்கு ஆத்தில இருக்கற மணலை எல்லாம் மானாவாரியா
அள்ளிஅள்ளி வருங்காலத்துல நம்ம பயபுள்ளைகளுக்கு ஆறு எல்லாம்
மேப்பிலதான் காட்ட வேண்டி வரும்.

வீட்டுல ஒரே ஒரு பக்கெட் தண்ணியில
குளிக்கறது எல்லாம் ஒரு குளியலாங்க?

குளியல்னா அனுபவிச்சி குளிக்கனும்ங்க!

இதைப்பாருங்க!! நம்மள கிண்டல் பண்ற மாதிரியே இருக்கு!!
இப்பயே புள்ளைங்கள எங்கேயாவது ஆறு,குளம்,அருவின்னு
கூட்டிட்டு போய் காட்டிடுங்க!!!

அப்புறம் இதெல்லாம் அனுபவிக்கமுடியாம போய்டும்!!

Post Comment

7 comments:

 1. நல்லாயிருக்கு!

  ReplyDelete
 2. வர மாட்டேன்னு சும்மா டகால்டி டான் காட்டுவேன், ஆனா வந்திருவேன், வாங்க குளிக்கலாம், தொடர்ந்து எழுதுங்கோ, நான் இருக்கேன் படிக்க! சூப்பர்!

  ReplyDelete
 3. என் வயித்தில பாலை வாத்திங்க!!!அடிக்கடி வாங்க!!ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 4. நக்கலு..!!

  இந்த மாதிரி குளிச்சா
  யானை மிதிச்சிடாது..??!!

  ReplyDelete
 5. யானை குளிக்கற இடத்தில நாம குளிக்ககூடாதுங்க!! நீங்க என்னங்க என்னை கொலை கேசுல மாட்டி விட்ருவீங்க போல!!

  ReplyDelete
 6. படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
  அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!