tag:blogger.com,1999:blog-2610697907096637798.post7676412373249784730..comments2023-11-04T15:57:27.434+05:30Comments on தேவாவின் தேடுதல்...: ஒன் மேன் ஆர்மி..!!சேலம் தேவாhttp://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2610697907096637798.post-2151865156432896962011-04-05T03:51:36.786+05:302011-04-05T03:51:36.786+05:30ஜெயிச்சா நல்லாத்தான் இருக்கும்... ஆனா ஜெயிக்க விட ...ஜெயிச்சா நல்லாத்தான் இருக்கும்... ஆனா ஜெயிக்க விட மாட்டாங்களே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-13338255593117588092011-03-25T23:11:26.392+05:302011-03-25T23:11:26.392+05:30mmmm.....mmmm.....Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-21574591286780507172011-03-25T10:39:36.231+05:302011-03-25T10:39:36.231+05:30@ கலாநேசன்
கவிதை அருமைண்ணே.வாழ்த்தவாச்சும் செய்றாங...@ கலாநேசன்
கவிதை அருமைண்ணே.வாழ்த்தவாச்சும் செய்றாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.என்ன பண்றது..?! :(

@ டக்கால்டி
நிச்சயம் நண்பரே..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-79125140152552089662011-03-25T10:32:00.793+05:302011-03-25T10:32:00.793+05:30@ இராக்கெட் இராஜா
அப்பப்ப வந்து போங்க ராஜா..!! :D...@ இராக்கெட் இராஜா
அப்பப்ப வந்து போங்க ராஜா..!! :D

@ அரசன்
விட மாட்டாங்க சார்..!!இருந்தாலும் அவரோட தைரியம்தான் பாராட்டுக்குரியது.அப்படியே MLA ஆயிட்டாலும் மத்தவங்களை விட சிறப்பா செயல்படுவாரு..அது உறுதி.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-1536532501001657542011-03-25T06:46:12.569+05:302011-03-25T06:46:12.569+05:30அருமை நண்பா..
ராமசாமி சார் வெற்றி பெற வாழ்த்துகிறே...அருமை நண்பா..
ராமசாமி சார் வெற்றி பெற வாழ்த்துகிறேன்...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-30357766371823339982011-03-25T05:40:40.020+05:302011-03-25T05:40:40.020+05:30//பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு?...//பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.//

டிராபிக் அய்யாவிற்கு வாழ்த்துக்கள். (மீண்டும் வசந்தின் கமென்ட் படிக்கவும். நான் தமிழன்)Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-19786370371863617612011-03-24T19:18:45.068+05:302011-03-24T19:18:45.068+05:30ஜெயிக்க போராடுவோம் ...ஜெயிக்க போராடுவோம் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-59515457743199357222011-03-24T15:35:00.593+05:302011-03-24T15:35:00.593+05:30@இராக்கெட் இராஜா
பேர பாத்தா செம ஜாலியான மனுசனா இரு...@இராக்கெட் இராஜா
பேர பாத்தா செம ஜாலியான மனுசனா இருப்பீங்க போல...அடிக்கடி வாங்க ராசா..!! :)

kandipa nanbare thangaludaya padhivukalai padika mattuae seithullen aanal ithuvarai pinnutam iitathillaiஇராக்கெட் இராஜாhttps://www.blogger.com/profile/10629321722713157986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-85647876978534046552011-03-24T15:32:24.183+05:302011-03-24T15:32:24.183+05:30@ சி.பி.செந்தில்குமார்
வாங்க சி.பி..!! :)
@ எஸ்....@ சி.பி.செந்தில்குமார்
வாங்க சி.பி..!! :)

@ எஸ்.கே
நிச்சயமா.. :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-73802612552955597572011-03-24T15:27:35.547+05:302011-03-24T15:27:35.547+05:30@ பாலா
கருத்துரைக்கு நன்றி பாலா..!!
@raghavan sal...@ பாலா
கருத்துரைக்கு நன்றி பாலா..!!

@raghavan salem
வாடா நண்பா..!! :)

@இராக்கெட் இராஜா
பேர பாத்தா செம ஜாலியான மனுசனா இருப்பீங்க போல...அடிக்கடி வாங்க ராசா..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-85514981078290233902011-03-24T15:21:14.836+05:302011-03-24T15:21:14.836+05:30@ chitra
கொடுமைதாங்க என்ன பண்றது..?! :(
@ பெருங...@ chitra

கொடுமைதாங்க என்ன பண்றது..?! :(

@ பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!! :)

@ கோமாளி செல்வா

வாங்க செல்வா.. மகிழ்ச்சி..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-47205934166380417472011-03-24T14:46:35.607+05:302011-03-24T14:46:35.607+05:30அவரின் தைரியத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!அவரின் தைரியத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-74008400308263373632011-03-24T14:08:46.197+05:302011-03-24T14:08:46.197+05:30நல்ல மனுஷன் தான்நல்ல மனுஷன் தான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-70618465966968697912011-03-24T13:45:49.859+05:302011-03-24T13:45:49.859+05:30ethanai thunichal ivaruku...intha vayadhilum podhu...ethanai thunichal ivaruku...intha vayadhilum podhunalam podhunalam enru odukirar. chennaiyil road aakiramippu panni katapata pala katatangalai idika soli case file panni athil vettrium petrullarஇராக்கெட் இராஜாhttps://www.blogger.com/profile/10629321722713157986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-80467349629015177342011-03-24T13:32:50.482+05:302011-03-24T13:32:50.482+05:30எனக்கு தெரிந்த வரை இவா்தான் மனிதன்எனக்கு தெரிந்த வரை இவா்தான் மனிதன்raghavan salemhttps://www.blogger.com/profile/04121960211124240965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-68254885996758782182011-03-24T12:18:26.981+05:302011-03-24T12:18:26.981+05:30இவரைபற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறேன். நல்ல மனி...இவரைபற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறேன். நல்ல மனிதர்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-86763035000640954872011-03-24T11:56:19.666+05:302011-03-24T11:56:19.666+05:30அவர் மாதிரி மனிதர்கள் அடையாளம் காணப்படாமலே போயிடறா...அவர் மாதிரி மனிதர்கள் அடையாளம் காணப்படாமலே போயிடறாங்க . அதுதான் பிரச்சினை. நானும் சென்னைல இருந்த அவருக்கு ஒட்டு போடலாம் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-64920007428776343092011-03-24T11:34:02.114+05:302011-03-24T11:34:02.114+05:30/*
நல்லவர்களை வாழ்த்துவார்களே தவிர வாழவிடமாட்டார்க.../*
நல்லவர்களை வாழ்த்துவார்களே தவிர வாழவிடமாட்டார்கள் தமிழர்கள்

என்ன அருமையான(உண்மையான) வரிகள்.

டிராபிக் ராமசாமிக்கு வாழ்த்துக்கள். ஜெயிக்க முடியாட்டாலும் நிற்கும் தைரியத்தை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.Perungulam Ramakrishnan Josiyarhttps://www.blogger.com/profile/09261351905755355886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-83338742818089756902011-03-24T10:39:07.923+05:302011-03-24T10:39:07.923+05:30ஏற்கனவே ஏதோ ஒரு தேர்தல்ல வேட்பாளரா நின்னு தோத்துப்...ஏற்கனவே ஏதோ ஒரு தேர்தல்ல வேட்பாளரா நின்னு தோத்துப்போயிட்டாரு.

......என்ன கொடுமைங்க இது!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-86968134797801256172011-03-24T09:22:29.641+05:302011-03-24T09:22:29.641+05:30@ ப்ரியமுடன் வசந்த்
சரியா சொன்னீங்க பாஸ்..!! :)@ ப்ரியமுடன் வசந்த்

சரியா சொன்னீங்க பாஸ்..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-30468544018806107472011-03-23T20:48:36.728+05:302011-03-23T20:48:36.728+05:30நல்லவர்களை வாழ்த்துவார்களே தவிர வாழவிடமாட்டார்கள் ...நல்லவர்களை வாழ்த்துவார்களே தவிர வாழவிடமாட்டார்கள் தமிழர்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com