tag:blogger.com,1999:blog-2610697907096637798.post5306935917879151793..comments2023-11-04T15:57:27.434+05:30Comments on தேவாவின் தேடுதல்...: ஏமாற்றி விட்டார் கேப்டன்...!!சேலம் தேவாhttp://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2610697907096637798.post-68034488244965314382011-01-12T18:21:33.218+05:302011-01-12T18:21:33.218+05:30அட ஆமாம்பா...மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை ஊருக்...அட ஆமாம்பா...மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை ஊருக்கு வந்தேன். பைபாஸில் இருந்து பனைமரத்துப் பட்டி பிரிவுரோடு வரை குவிந்திருந்த குப்பைகளே கூட்டத்தின் அளவைச் சொன்னது. ஆனா பாரதியார் படத்தில் விஜயகாந்த் முகமெல்லாம் ரொம்ப ஓவர்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-37396594159510363182011-01-11T14:23:58.622+05:302011-01-11T14:23:58.622+05:30@ தேவா.,
// இங்க நிறையபேர் அதைப்பற்றி பேசிக் கொண...@ தேவா.,

// இங்க நிறையபேர் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். //

எங்க ஊர்லயும் அப்படி தான் பேசிக்கறாங்க..
ஒருவேளை மீடிங் போட்டு இருந்த
பேரும் கெட்டு போச்சோ..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-79172977113708489412011-01-11T12:48:52.610+05:302011-01-11T12:48:52.610+05:30@ karthikeyan
பால் காஞ்சிட்டிருக்கு..!! வெயிட் பண...@ karthikeyan

பால் காஞ்சிட்டிருக்கு..!! வெயிட் பண்ணுங்க..!!ஹி.ஹி..ஹி... :-))சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-2044139779708111012011-01-11T12:47:07.920+05:302011-01-11T12:47:07.920+05:30@ அஞ்சா சிங்கம்
அய்யா..!! என்ன சொல்றீங்களா..? இல...@ அஞ்சா சிங்கம்

அய்யா..!! என்ன சொல்றீங்களா..? இல்ல... கேப்டன் கட்சிய சொல்றீங்களா..?சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-56711404319248346882011-01-11T12:45:28.273+05:302011-01-11T12:45:28.273+05:30@ செந்தழல் ரவி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!...@ செந்தழல் ரவி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-69500921899088115002011-01-11T12:43:36.213+05:302011-01-11T12:43:36.213+05:30@ bandhu
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..!! என்ற தா...@ bandhu

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..!! என்ற தானைத்தலைவர்(எனக்கு)கவுண்டமணியின் வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.ஹி.ஹி..ஹி..சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-25374247338236104622011-01-11T12:41:35.804+05:302011-01-11T12:41:35.804+05:30@ Anonymous
இங்க நிறையபேர் அதைப்பற்றி பேசிக் கொண...@ Anonymous

இங்க நிறையபேர் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.நாம் கேட்டாலோ,அதைப்பற்றி எழுதினாலோ நீயா வந்து ஊற்றிக் கொடுத்தாய்..? என்று காமராஜர் ஆட்சியை(?!) தரப்போகும் கேப்டன் அவர்கள் கேள்வி கேட்பார் என்று அதைக் குறிப்பிடவில்லை.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-27739261942545595892011-01-11T12:38:24.608+05:302011-01-11T12:38:24.608+05:30@ Anonymous
கேப்டன் டிவியிலேயே ஆங்காங்கு மாநாட்டு...@ Anonymous

கேப்டன் டிவியிலேயே ஆங்காங்கு மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கவிடாமல் கேபிள் ஒயர்களை விஷமிகள் துண்டிக்கிறார்கள் என்று செய்தியும் வந்தது.அதையும் பார்த்தேன்.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-45868617959050729462011-01-11T12:36:20.226+05:302011-01-11T12:36:20.226+05:30@ நண்டு @நொரண்டு -ஈரோடு
பாத்துரலாம் நண்டு சார்.....@ நண்டு @நொரண்டு -ஈரோடு

பாத்துரலாம் நண்டு சார்..!!வருகைக்கு நன்றி..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-50733354018250657932011-01-11T12:07:41.978+05:302011-01-11T12:07:41.978+05:30தம்பீபீ........... டீ இன்னும் வரல........தம்பீபீ........... டீ இன்னும் வரல........karthikeyanhttps://www.blogger.com/profile/01294524230924141572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-24114984304273528712011-01-11T11:36:07.547+05:302011-01-11T11:36:07.547+05:30இதுக்கு ரஜினியே பரவாயில்லை என்று அவரின் ரசிகர்களே ...இதுக்கு ரஜினியே பரவாயில்லை என்று அவரின் ரசிகர்களே சொல்லியிருப்பார்கள்.அவராவது,இருந்த இடத்தில் இருந்து கொண்டு வருவேன்,வரலாம், வந்து கொண்டு இருக்கலாம் என்று வானிலை அறிக்கை போல் கூறிக் கொண்டிருப்பார்...........///////////

வெளங்கிருச்சி............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-11555574523057052542011-01-11T08:54:53.483+05:302011-01-11T08:54:53.483+05:30எதிர்கட்சியினரை தனிப்பட்ட விதத்தில் தாக்கியது கொஞ்...எதிர்கட்சியினரை தனிப்பட்ட விதத்தில் தாக்கியது கொஞ்சம் கேவலம். (கேப்டனின் கேள்வி, ஸ்டாலின் மனைவி பெயர் ஏன் துர்கா :)

குடும்ப அரசியல் குடும்ப அரசியல்ன்னுகிட்டு இவர் ஏன் அவர் மச்சினன், வீட்டம்மாவோட போகிறார் ?

பழக்க தோஷத்துல காலை சுழட்டி சுழட்டி மேடையில இருக்கவங்களை பறக்கவிட்டுட போறார் ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-90144813487199904762011-01-11T00:44:53.350+05:302011-01-11T00:44:53.350+05:30இவரு சும்மா தி மு க வின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரி...இவரு சும்மா தி மு க வின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க தி மு க வே காசு கொடுத்து செய்த செட் அப்! இவர நம்பி போறவங்க ரொம்ப பாவம்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-76572685975737327142011-01-11T00:39:01.552+05:302011-01-11T00:39:01.552+05:30Is he drunk in the meeting.. i can sense he is not...Is he drunk in the meeting.. i can sense he is not steady ! do you agree ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-46408839913965398122011-01-10T22:07:19.701+05:302011-01-10T22:07:19.701+05:30///இவ்வளவு கூட்டம் கூடிய மாநாட்டின் செய்திகள் எந்த...///இவ்வளவு கூட்டம் கூடிய மாநாட்டின் செய்திகள் எந்தப்பத்திரிக்கைகளிலும் பெரிய அளவில் வராதது கலைஞர் குடும்பத்தின் பத்திரிக்கை ஆக்ரமிப்பையே காட்டுகிறது.தி.மு.க வின் மாநாடாக இருந்திருந்தால் தினகரனில் பெரிய அளவில் வந்திருக்கும்.இதைப்பற்றி ஒரு சிறுபக்கம் கூட இல்லை//
கேப்டன் டிவி பார்க்க வில்லையா , அங்கு 24மணி நேரமும் மாநாடுதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-12946962950111518152011-01-10T16:36:43.591+05:302011-01-10T16:36:43.591+05:30தேர்தல் வருவதற்குள் இது போன்று மாநாடுகளையும்,வாக்க...தேர்தல் வருவதற்குள் இது போன்று மாநாடுகளையும்,வாக்குறுதிகளையும்,கட்சி மாறுதலையும்,தந்திரங்களையும் பார்க்கத்தானே போகிறோம்..நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-73148502182348936162011-01-10T12:56:55.349+05:302011-01-10T12:56:55.349+05:30@ Chitra
புரியாத வரைக்கும் நல்லதுதான் விட்ருங்க அ...@ Chitra

புரியாத வரைக்கும் நல்லதுதான் விட்ருங்க அக்கா..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-35595731250988505212011-01-10T12:36:24.245+05:302011-01-10T12:36:24.245+05:30என்னவோ போங்க... இந்த மாநாடு விவகாரம் எல்லாம், என்ன...என்னவோ போங்க... இந்த மாநாடு விவகாரம் எல்லாம், என்னைக்கும் புரிஞ்சது இல்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com