tag:blogger.com,1999:blog-2610697907096637798.post4222444710015838420..comments2023-11-04T15:57:27.434+05:30Comments on தேவாவின் தேடுதல்...: சேலம்ம்ம்ம்ம்டா.......சேலம் தேவாhttp://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2610697907096637798.post-44619555679367315332010-10-18T07:39:24.645+05:302010-10-18T07:39:24.645+05:30@ மகேஷ் : ரசிகன்
ஊரு மேல எவ்ளோ பாசம் பாருங்க..!! ...@ மகேஷ் : ரசிகன்

ஊரு மேல எவ்ளோ பாசம் பாருங்க..!! என்னையெல்லாம் தல(!!??)ன்னு சொல்றாரு..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-506589640440557442010-10-18T07:36:41.870+05:302010-10-18T07:36:41.870+05:30@ LK
அண்ணே..!!வந்துகிட்டே இருக்கேன்..!!வீட்ல எதாவ...@ LK

அண்ணே..!!வந்துகிட்டே இருக்கேன்..!!வீட்ல எதாவது ஸ்பெஷலா பண்ணுங்க..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-1067527276905216372010-10-11T22:28:43.914+05:302010-10-11T22:28:43.914+05:30கெத்து தல....கெத்து தல....மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-36306056592892961722010-10-11T22:00:08.516+05:302010-10-11T22:00:08.516+05:30பங்காளி , நம்ம வீடு பக்கம் வந்து பாருங்க. நம்ம ஊரை...பங்காளி , நம்ம வீடு பக்கம் வந்து பாருங்க. நம்ம ஊரை பத்தி எழுதி இருக்கேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-59727041933079873492010-09-28T21:18:12.309+05:302010-09-28T21:18:12.309+05:30@ padaipali
வாங்க நண்பரே..!! உண்மையிலயே நீங்க ஒரு...@ padaipali

வாங்க நண்பரே..!! உண்மையிலயே நீங்க ஒரு படைப்பாளி..!! உங்க வலைப்பூ அருமையா டிசைன் பண்ணியிருக்கீங்க..!! சேலத்து சிங்கங்கள் அனைவருக்கும் நன்றி..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-66487046402724570852010-09-28T12:09:19.031+05:302010-09-28T12:09:19.031+05:30நண்பா நானும் சேலத்துக் காரன் தான்...சூப்பர்...அடிச...நண்பா நானும் சேலத்துக் காரன் தான்...சூப்பர்...அடிச்சு கலக்கிருக்கீங்க..நம்ம ஊர் பெருமைய...நம்ம ஊற நெனச்சி நானும் பெருமைப் படுறேன்.நினைவுக் கூர்ந்தமைக்கு நன்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-81889403903099292252010-09-22T11:14:56.427+05:302010-09-22T11:14:56.427+05:30Dear Salem Deva,
Tks. I too wish to the same.Dear Salem Deva,

Tks. I too wish to the same.NOUSHADHhttps://www.blogger.com/profile/14519036046056646049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-69527434233784864962010-09-21T22:43:07.767+05:302010-09-21T22:43:07.767+05:30@ noushadh
கண்டிப்பா சேலம் ஒருநாள் கனடா மாதிரி சு...@ noushadh

கண்டிப்பா சேலம் ஒருநாள் கனடா மாதிரி சுத்தமான ஊராயிடும் சார்!! வருத்தப்படாதீங்க!!(அப்துல்கலாம் ஐயா கனவு காணச்சொல்லியிருக்காரு)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-2294539425216310112010-09-21T22:30:31.087+05:302010-09-21T22:30:31.087+05:30@கெட்டவன்
என்ன இருந்தாலும் உங்க எக்ஸ்பீரியன்ஸ நீ...@கெட்டவன்

என்ன இருந்தாலும் உங்க எக்ஸ்பீரியன்ஸ நீங்க காட்டிட்டிங்கண்ணே!! குடல் கறிய விட்டுட்டேன் பாருங்க!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-40799751183447750152010-09-21T18:52:30.718+05:302010-09-21T18:52:30.718+05:30Hai all,
Actually I am not living in salem. I am ...Hai all,

Actually I am not living in salem. I am in Tirupur now. But I love Salem.
I came to Salem 2 weeks before after a long gap.
I was shocked to see my home city ugly, dirty. The town bus stand (old bus stand) was so much condaminated with slush and urinal smell. The way our corporation kept the city was very much untoleratable to me. Thank god. I suppose to come Salem with my colleagues. The whole city was filled with mud. I agree there are some developments. But in another had the infrastructure plan is very poor in our city. Just check with Madurai and coimbatore. Every projects are get redirected to either Madurai or Trichy or Coimbatore or Tirunelveli. The politicians are using us to get all the benefits to them. We are just forgetting the issues and forgiving them. I want everyone has to be aware about this. After coming back to my work place, I want to make a group that that will make proud the people live in salem . saw We all united, some how have to make our city beautiful and to be prouded. Appreciate if anyone comment.NOUSHADHhttps://www.blogger.com/profile/14519036046056646049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-44532398783304995902010-09-21T18:01:52.753+05:302010-09-21T18:01:52.753+05:30வயசுல சின்னவனா இருந்தாலும் அண்ணா போட்டு பேசறது நம்...வயசுல சின்னவனா இருந்தாலும் அண்ணா போட்டு பேசறது நம்ம ஊரு பழக்கம்ன்னா ...குடல் கறி சமாச்சாரம் இல்லைன்னு சொல்ல வந்துட்டு மாம்பழம் இல்லைன்னு சொல்லிட்டேன் மன்னிசுக்கொபா...ஓட்டு கூட போட்டுட்டேன்GoodJobhttps://www.blogger.com/profile/01870587868323966000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-38575677111423339782010-09-21T17:33:47.257+05:302010-09-21T17:33:47.257+05:30@vijayan
சூப்பர்ண்ணே!! சேலத்த பத்தி நீங்க எழுதியி...@vijayan

சூப்பர்ண்ணே!! சேலத்த பத்தி நீங்க எழுதியிருக்கறத படிச்சா புல்லரிக்குதுண்ணே!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-27887032472026873652010-09-21T17:29:20.397+05:302010-09-21T17:29:20.397+05:30எல்லா ஊரிலும் ஏகப்பட்ட ஜாதி இருக்கும்,ஆனால் எங்க ச...எல்லா ஊரிலும் ஏகப்பட்ட ஜாதி இருக்கும்,ஆனால் எங்க சேலம் ஜில்லா வில் ஒரே ஜாதி என்ற உயரிய கோட்பாடு உடையவர்கள்,ஆம் எங்க ஊரில் திண்ணுகெட்ட ஜாதி என்ற ஒரு ஜாதி தான் உண்டு.இந்திய அரசியல் சட்டத்தில் மனுஷன் கறி தின்பது சட்டவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது, அதனால் நாங்க அதை சாப்பிடுவது இல்லை,நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள்.சைவம்,அசைவம் எதிலும் செய்வதிலும் சாப்பிடுவதிலும் எங்களை பீட் அடிக்க இனிமே தான் யாரும் பொறக்கணும்.ராஜாஜி,சேலம்.விஜயராகவாச்சாரியார் ,DR .சுப்பராயன்,மோகன் குமாரமங்கலம்,போன்ற தேசிய தலைவர்களும்,A .P .நாகராஜன்,கருணாநிதி,கண்ணதாசன்,M .A .வேணு,கவி.கா.மு.ஷெரிப், முக்த்தா சீனிவாசன் போன்ற கலையுலக புள்ளிகளும் வேர்விட்டது இங்குதான்.சேலத்தில் சினிமா ஓடினால் எல்லா ஊரிலும் அந்த படம் ஓடும்,இது தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத நம்பிக்கை.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-69650651403310806372010-09-21T16:28:35.332+05:302010-09-21T16:28:35.332+05:30@மதன் செந்தில்
எல்லா ஊர்லயும் நல்லது,கெட்டது கலந்...@மதன் செந்தில்

எல்லா ஊர்லயும் நல்லது,கெட்டது கலந்து இருக்கும் மதன் செந்தில் சார்!! நம்ம நல்லத மட்டும் எடுத்துக்கலாமே!!!
ஆனா,இந்த ரியல் எஸ்டேட்காரங்களால விவசாயம் அழியறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-90023917499635462902010-09-21T16:21:24.770+05:302010-09-21T16:21:24.770+05:30ஊர் பெருமைய சொல்லாம் விட்டுட்டிங்களே தேவா?? நானும்...ஊர் பெருமைய சொல்லாம் விட்டுட்டிங்களே தேவா?? நானும் சேலம்தான்.. மக்க குடிகாரப்பசங்க.. அமாவாசையானா தறிபட்டறைக்கு லீவ் விட்றுவாங்க எல்லோரும் சித்தர்கோவில் போயிட்டு சரக்கடிக்கீறதுதான் வேலையே.. இது வேலைக்கு போறவங்களுக்கு சில பேருக்கு சரக்கடிக்கிறது மட்டும்தான் வேலையே.. எல்லோரும் சேலம்ல கடை நடத்தனும்ன அந்த பேர் சொல்ல கூடாதவருக்கு கப்பம் கட்டணும்.. அப்புரம் என்ன தேவா நம்ம ஊர் சினிமா தியேட்டரை சொல்லாம எப்படி.. எனக்கு தெரிஞ்சு ஒரே காம்ப்ளக்ஸ்ல 3 தியேட்டர் இருக்கும்னு தெரிஞ்சது சப்னா தியேட்டர் பார்த்துதான்.. அப்புறம் போஸ் மைதானம்..செவ்வாய் பேட்டை.. இதெல்லாம் நான் பிரமிச்ச இடங்கள், கலெக்டர் ஆபீஸ் முன்னாடி இருக்கும் பழைய புத்தக கடைகள் தான் நான் காலேஜ் நாட்களில் தவம் கிடந்த நாட்கள்.. விவசாயமே பண்ண முடியாத ஊர்.. ஊருக்கே குடிக்க தண்ணிகொடுத்தாலும் சேலத்துல விவசாயத்துக்கு உதவாத மேட்டூர் அணை இருக்க ஊர்.மதன்செந்தில்https://www.blogger.com/profile/04923967194338101466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-85323228289591901402010-09-21T15:51:03.848+05:302010-09-21T15:51:03.848+05:30i realy enjoyed the salem life,first calass city,i realy enjoyed the salem life,first calass city,bala,mettur RSnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-31794007283224025322010-09-21T15:23:12.924+05:302010-09-21T15:23:12.924+05:30@ கெட்டவன்
அண்ணே நான் உங்களவிட சின்னவன். என்னை அண்...@ கெட்டவன்
அண்ணே நான் உங்களவிட சின்னவன். என்னை அண்ணான்ணு எல்லாம் கூப்டாதீங்க...
மறுபடியும் வந்து படிச்சிப்பாருங்க..
முதல்ல மாம்பழத்தில இருந்துதான் ஆரம்பிச்சிருக்கேன்.அத போய் விடுவனாண்ணே?(ஹைய்யா ஜாலி இன்னும் ஒரு PAGE VIEWS கிடைச்சிருச்சி)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-12933471686546031372010-09-21T15:10:57.930+05:302010-09-21T15:10:57.930+05:30ஏண்ணா ...!!எல்லாம் சொல்ற...?! நம்ம மாம்பழத்த விட்ட...ஏண்ணா ...!!எல்லாம் சொல்ற...?! நம்ம மாம்பழத்த விட்டு புட்டியேண்ணா..
// ஞாயித்துகிழமை ஆனா ஆறறிவு மனுசன தவிர மத்த எல்லா
உயிரினத்தையும் சொர்க்கத்துக்கு அனுப்புற புண்ணியபூமி இது...//

அந்த புண்ணியபூமி குகையில (இது ஒரு ஏரியா பேருங்கண்ணா) 30 வருசமா இருந்து புண்ணியபூமி பெருமைய காப்பாத்துறேன்GoodJobhttps://www.blogger.com/profile/01870587868323966000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-25940970417564033652010-09-21T14:34:32.464+05:302010-09-21T14:34:32.464+05:30@இரவு வானம்
அதனாலதாங்ண்ணா உங்கள பதிவில சேக்கல!!
உ...@இரவு வானம்

அதனாலதாங்ண்ணா உங்கள பதிவில சேக்கல!!
உங்க ஊருகாரங்க மரியாதையில சேலத்தையே மிஞ்சிருவீங்க!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-66140078514758079262010-09-21T14:01:45.735+05:302010-09-21T14:01:45.735+05:30ஏங்க எங்க கோயம்புத்தூரிலயும், திருப்பூர்லயும் கூட ...ஏங்க எங்க கோயம்புத்தூரிலயும், திருப்பூர்லயும் கூட அப்படித்தான் பேசுவாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-29999478276455968052010-09-21T11:54:57.557+05:302010-09-21T11:54:57.557+05:30100% CORRECT.I am salem.I am very happy in live in...100% CORRECT.I am salem.I am very happy in live in salem.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-7828450015561307562010-09-21T10:14:16.916+05:302010-09-21T10:14:16.916+05:30@பிரியமுடன் பிரபு
வாங்கண்ணே!!வாங்கண்ணே!!நம்ம ஊரு ...@பிரியமுடன் பிரபு

வாங்கண்ணே!!வாங்கண்ணே!!நம்ம ஊரு பெருமைய நாமதான்னே சொல்லணும்.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-13513947627606232752010-09-21T10:11:08.761+05:302010-09-21T10:11:08.761+05:30நல்ல சொல்லிட்டிக உங்க ஊரு பெருமையா
நானும் பக்கம்தா...நல்ல சொல்லிட்டிக உங்க ஊரு பெருமையா
நானும் பக்கம்தான் (நாமக்கல் மாவட்டம் )priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-9425867673808314652010-09-21T09:05:12.832+05:302010-09-21T09:05:12.832+05:30@ chitra
நெல்லைத்தமிழை பத்தி தப்பா எழுதிட்டோமோ?சி...@ chitra

நெல்லைத்தமிழை பத்தி தப்பா எழுதிட்டோமோ?சின்னப்பையன கூட அண்ணான்ணு கேள்வி கேக்கறாங்க!!ஒரு வார்த்தைக்கு ரெண்டு அண்ணா போட்ருக்காங்க!!
எல்லாம் இந்த தமிழ் சினிமாகாரனுங்களால வந்தது!!
படத்தில அப்டி காட்டி காட்டி இப்டி நினைக்க வேண்டியதாப்போச்சு!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-56411635311709260832010-09-21T01:59:43.323+05:302010-09-21T01:59:43.323+05:30திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
...திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
எது பேசுனாலும் ஒரு லே சேத்துக்குவாங்க.வாலே,போலே,ஷோலேன்னு

.....அப்படியாண்ணே ..... சேலத்துல அப்படித்தான் நெல்லைத் தமிழ் பற்றி சொல்றாங்களாண்ணே ......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com