tag:blogger.com,1999:blog-2610697907096637798.post1275737516398646916..comments2023-11-04T15:57:27.434+05:30Comments on தேவாவின் தேடுதல்...: நம்பிக்கைதான் வாழ்க்கை..!!சேலம் தேவாhttp://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2610697907096637798.post-14361268395295203162011-04-08T07:49:13.263+05:302011-04-08T07:49:13.263+05:30நல்ல பதிவு..!!
// நம்ம காங்கிரஸ் இதை நிறைவேற்றும்...நல்ல பதிவு..!!

// நம்ம காங்கிரஸ் இதை நிறைவேற்றும்னு
நினைக்கறீங்க........? //

நம்ம அரசியல்வாதிகள் ( ஊழல்வாதிகள் ) யாரும்
இதை நிறைவேற்ற மாட்டாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-14116092507906037342011-04-07T20:51:46.207+05:302011-04-07T20:51:46.207+05:30//ஆயுதவழியில் போராடி ஓய்வுபெற்றவரை அஹிம்சை வழியிலு...//ஆயுதவழியில் போராடி ஓய்வுபெற்றவரை அஹிம்சை வழியிலும் போராட வைத்துள்ளனர்
இந்த ஊழல் பெருச்சாளிகள். // இதை முன்னெடுத்து செல்லவேண்டியது நமது கடமை.

http://nanbansuresh.blogspot.com/2011/04/blog-post_07.html
எனது பதிவையும் கொஞ்சம் பாருங்கள்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-3890528488518051722011-04-07T16:24:05.775+05:302011-04-07T16:24:05.775+05:30நம்ம காங்கிரஸ் இதை நிறைவேற்றும்னு நினைக்கறீங்க.......நம்ம காங்கிரஸ் இதை நிறைவேற்றும்னு நினைக்கறீங்க........அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-65012446519665823432011-04-07T16:23:44.858+05:302011-04-07T16:23:44.858+05:30@ தங்கம் பழனி
வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!...@ தங்கம் பழனி
வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!!

@ இக்பால் செல்வன்
நிச்சயமாக...வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!!

@செல்வா
நன்றி தம்பி..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-53523800148815042232011-04-07T16:19:01.490+05:302011-04-07T16:19:01.490+05:30@ சி.பி.செந்தில்குமார்
//வித்தியாசமான மனிதர் பற்ற...@ சி.பி.செந்தில்குமார்
//வித்தியாசமான மனிதர் பற்றிய அறிமுகம்.//

ஊழலுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடுவதால் இவர் வித்தியாசமான மனிதர்தான்.நீங்களும் உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்துங்கள் சி.பி.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-4005485885379398752011-04-07T14:04:26.765+05:302011-04-07T14:04:26.765+05:30ennada aachu unakku?ennada aachu unakku?karthikeyanhttps://www.blogger.com/profile/01294524230924141572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-2985784420483854222011-04-07T13:04:15.205+05:302011-04-07T13:04:15.205+05:30காந்திய வழியை ஜெயிக்க விடுகிறார்களா என்பதை பொறுத்த...காந்திய வழியை ஜெயிக்க விடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க கூடாது.ஏனெனில்,அவர் தன் முதுமை வயதிலும் என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்க வில்லை.ஊழலை கட்டுப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தன் உயிரை பணயம் வைத்திருக்கிறார்.

.... ROYAL SALUTE!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-15728700582915966262011-04-07T12:23:25.260+05:302011-04-07T12:23:25.260+05:30உண்மைதாங்க...உண்மைதாங்க...பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-69279324808987842712011-04-07T12:05:37.288+05:302011-04-07T12:05:37.288+05:30நானும் சில செய்திகள் அவரைப் பற்றிப் படித்தேன் .. அ...நானும் சில செய்திகள் அவரைப் பற்றிப் படித்தேன் .. அருமை அண்ணா :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-8558774834202169952011-04-07T11:28:52.718+05:302011-04-07T11:28:52.718+05:30அண்ணா ஹசாரே பற்றி நானும் ஒரு பதிவிட்டு இருக்கின்றே...அண்ணா ஹசாரே பற்றி நானும் ஒரு பதிவிட்டு இருக்கின்றேன். லோக்பால் மசோதாவால் ஊழல் முற்றிலும் ஒழிந்துவிடாது, ஆனால் அவற்றை ஒழிக்க இது முதல்படியாக இருக்கும். அதனை நிறைவேற்றினால் அரசியல்வாதிகள் பருப்பு வேகாதே. அப்புறம் எங்கே அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். நாம் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடினால் தான் கொஞ்சமாவது எதையாவது பிடுங்க முயற்சிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-71971356681275006702011-04-07T11:11:13.162+05:302011-04-07T11:11:13.162+05:30சிறந்த கருத்தடைவு மிக்க பதிவு.. பாராட்டுக்கள்..!!வ...சிறந்த கருத்தடைவு மிக்க பதிவு.. பாராட்டுக்கள்..!!வாழ்த்துக்கள்!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-80616873907890533392011-04-07T10:54:26.700+05:302011-04-07T10:54:26.700+05:30>"ஆனந்தவிகடன்" புகழ் சேலம் தேவா..ஒரு ...>"ஆனந்தவிகடன்" புகழ் சேலம் தேவா..ஒரு விளம்பரம்..ஹிஹி

அய்யய்யோ.. இதைப்பார்த்தா வெங்கட்டும் இதை ஃபாலோ பண்ணுவாரே..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-24937505454459325582011-04-07T10:53:15.097+05:302011-04-07T10:53:15.097+05:30வித்தியாசமான மனிதர் பற்றிய அறிமுகம்..வித்தியாசமான மனிதர் பற்றிய அறிமுகம்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2610697907096637798.post-30741337094058487712011-04-07T10:52:35.311+05:302011-04-07T10:52:35.311+05:30முத வெட்டுமுத வெட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com